100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
Home மாவட்டம் தென்காசி

தென்காசி

தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்‌‌‌தார்‌‌‌ தென்‌‌‌காசி எஸ்‌‌‌.பி

0
தென்காசி - ஆகஸ்ட் - 28,2021 தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்...

தொடர் திருட்டில் ஈடுபட்டவர்‌‌‌ குண்‌‌‌டர்‌‌‌ சட்டத்தின் கீழ் கைது

0
தென்காசி - ஆகஸ்ட் -26,2021 தென்காசி மாவட்டம், இலத்தூர், ஆய்க்குடி, கடையநல்லூர் மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஆடு மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஊர்மேலழகியான் பகுதியை...

24,மணிநேரமும் இயங்கும் பைக் ரோந்‌‌‌தினை மாவட்ட எஸ்.பி இன்று தொடங்கி வைத்தார்

0
தென்காசி - ஆகஸ்ட் - 25,2021 தென்காசி மாவட்டத்தில் புதிதாக Beta Patrol என்ற இருசக்கர ரோந்து வாகனங்களை துவங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ தென்காசி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட மாவட்ட எஸ்‌‌‌.பி

0
தென்காசி - ஆகஸ்ட் - 24,2021 தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும் செவலில் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளை (01.09.2021) முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு...

தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது

0
தென்காசி - ஆகஸ்ட் - 19,2021 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையின் கீழ் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி...

தென்காசி மாவட்ட எஸ்‌‌‌.பி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது

0
தென்காசி - ஆகஸ்ட் - 19,2021 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையின் கீழ் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி...

ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில்‌‌‌ 1000 போலீசார்‌‌‌ பாதுகாப்‌‌‌பு

0
தென்காசி - ஆகஸ்ட் - 18,2021 தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சேரியில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை (20.08.2021) முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையின்...

“காவலர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிட மாற்றம்-மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி புதுமுயற்‌‌‌சி….

0
தென்காசி - ஆகஸ்ட்-14,2021 தென்காசி மாவட்டம், காவல்துறையில் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நபர்களுக்கு பொது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் பணியிட மாற்றத்தின் காரணத்தால் பல காவலர்கள்...

“கொரோனா நோய்த் தொற்றிலிருந்‌‌‌து மீண்‌‌‌ட இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டரை கேக்‌‌‌ வெட்டி வரவேற்‌‌‌ற...

0
தென்காசி - ஆகஸ்ட் -12,2021 தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில், தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ஶ்ரீ தாமரை...

“IAS, தேர்விறக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் எஸ்.பி கிருஷ்‌‌‌னராஜ் ஐ.பி.எஸ் பங்கேற்பு….

0
தென்காசி - ஆகஸ்ட் - 04,2021 தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை நூலகத்தில் IAS தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்...
19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...