88 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 3,இன்ஸ்பெக்டர்‌‌‌கள் உட்பட 54 போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ்...

0
தூத்‌‌‌துக்குடி - மார்ச் -24,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து...

தமிழக அரசால் வழங்‌‌‌கபட்ட 7,லட்சம் மதிப்புள்ள 8,இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட எஸ்பி கொடியசைத்து...

0
தூத்துக்குடி - மார்ச் -23,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல் நிலையங்களுக்கு மாவட்ட...

தூத்துக்குடியில் குடிபோதைநோய் மறுவாழ்வு இல்லம் அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு….

0
தூத்துக்குடி - மார்ச் -19,2023 newz - webteam தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சீனி காலனி பகுதியில் நடைபெற்ற ‘குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம்” அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில்‌‌‌ ...

0
தூத்துக்குடி - மார்ச் -17,2023 Newz - webteam தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு...

தூத்துக்குடியில் வங்கி ஊழியர்களுடன் மாவட்ட எஸ்பி ஆலோசனை…..

0
தூத்துக்குடி - மார்ச் -11,2023 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல்துறை சார்பாக வங்கி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

தூத்துக்குடி அனல்மின் நிலையத்‌‌‌தில்‌‌‌ பணிசெய்‌‌‌யும் வட இந்திய தொழிலாளர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு...

0
தூத்துக்குடி - மார்ச் -09,2023 Newz - webteam தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

வட இந்திய தொழிலாளர்கள் தாக்கபட்டதாக சமுக வலைதள எதிரொலி தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி தலைமையில்...

0
தூத்துக்குடி - மார்ச் -05,2023 Newz - webteam தூத்துக்குடி கல்லாமொழி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணி பகுதிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்...

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6,உதவி ஆய்வாளர்கள் உட்பட 40,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ்...

0
தூத்துக்குடி - பிப் - 25,2023 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 40 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...
19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...