“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நெல்லை சரக டிஐஜி…..
திருநெல்வேலி - மார்ச் -30,2023
newz - webteam
திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...
நெல்லையில் பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த போலீஸ் கமிஷனர்...
நெல்லை மாநகரம் - மார்ச் - 29,2023
newz - webteam
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த நெல்லை மாநகர...
நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்சா டிஐஜி,எஸ்பி் முன்னிலையில் தீயிட்டு அழிப்பு….
திருநெல்வேலி - மார்ச் - 27,2023
newz - webteam
தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...
பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்...
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023
newz - webteam
தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...
நெல்லை எஸ்பி அதிரடி நடவடிக்கையால் அபகரிக்கபட்ட 3,கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு….
திருநெல்வேலி - மார்ச் - 25,2023
newz - webteam
சுமார் 3⅓ கோடி மதிப்புள்ள 3.38 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.
மதுரை...
கொலை வழக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரன உதவி உடனே கிடைக்க உதவிய...
திருநெல்வேலி - மார்ச் -24,2023
newz - webteam
திருநெல்வேலி மாவட்டத்தில், கொலை வழக்குகளில் இறந்துபோன 17 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 53 பேருக்கு குறுகிய காலத்தில் நிவாரணத் தொகை சுமார் ரூ.51 இலட்சம்...
தமிழகத்தில் முதல்முறையாக நெல்லையில் சோலாரில் இயங்கும் சிசிடிவி கேமராக்கள் அடங்கிய ரோந்து வாகனம் துவக்கம்...
திருநெல்வேலி - மார்ச் -20,2023
newz - webteam
தமிழ்நாட்டில் முதன்முறையாக நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் (சோலார்) இயங்கக்கூடிய சிசிடிவி கேமரா அமைத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.
திருநெல்வேலி மாவட்ட தேசிய...
நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பைக் பேரணி போலீஸ் துணை கமிஷனர் துவக்கிவைத்தார்….
திருநெல்வேலி - மார்ச் -20,2023
newz - webteam
நெல்லை மாநகரம் பாளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாளை பேருந்து நிலையம் அருகில் இன்று மாநகர காவல் துறை, கிராம உதயம் மற்றும்...
நெல்லை சேரன்மகாதேவி காவல்நிலையத்தை திடீர் ஆய்வுசெய்த தமிழக டிஜிபி
திருநெல்வேலி - மார்ச் - 19,2023
newz - webteam
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி .
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் /...
நெல்லையில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட எஸ்பி மற்றும் துணை கமிஷனர்...
நெல்லை மாநகரம் - மார்ச் -10,2023
Newz - webteam
நெல்லை பாளையங்கோட்டையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது பற்றிய சைபர் கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு காவல் துறை தலைமை கூடுதல்...