94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023

சேலம்

சேலம் மாநகரத்தில் போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல்துறையினர் போதைப்பழக்கத்திற்க்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி...

0
சேலம் - டிச -15,2022 Newz - webteam சேலம் மாநகர காவலர் சமுதாய கூடத்தில் சேலம் மாநகரத்தில் உள்ள காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரையிலானவர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர்...

சேலம் மாநகரில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை தமிழ்நாடு...

0
சேலம் - நவ - 10,2022 News - webteam சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மைய சிறப்பு மருத்துவர் குழுவினர், சேலம் மாநகரத்தில் உள்ள...

சேலம் மாநகரத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 511,நவீன கேமராக்களின் இயக்கத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்...

0
சேலம் - நவ -09,2022 News - webteam தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு, இ.கா.ப., தலைமையில் சேலம் மாநகரம் மற்றும் சேலம் சரக காவல் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் இன்று...

சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலக நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய பள்ளி முதல்வர் போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌...

0
சேலம் - நவ-02,2022 News - webteam இன்று சேலம் லைன் மேட்டில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 44 மாணவிகள் மேற்படி பள்ளி முதல்வர் டாக்‌‌‌டர்‌‌‌ லூர்‌‌‌து மேரிஅவர்களின் தலைமையில்,...

சேலத்தில் ட்ரோன் கேமரா வசதி கொண்‌‌‌ட புதிய அதிவிரைவுபடையை போலீஸ் கமிஷனர் அறிமுகம்….

0
சேலம் - செப் -02,2022 இன்று சேலம் மாநகரத்தில் அதிவிரைவு படை (Quick Reaction Team) புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கான வாகனம், உடைகள், துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண்டுகள், முதல் உதவி...

கலைநிகழ்ச்சி மூலமாக காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மேம்பட புதிய திட்‌‌‌டத்‌‌‌தை சேலத்தில் ...

0
சேலம் - ஜீலை -25,2022 சேலம் மாநகர காவல் சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தும் விதமாக சேலம் திருவாக்கவுண்டனூர் அருகில் உள்ள வரலட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

சேலத்தில் இன்‌‌‌று புதிய அதிநவீன 175,சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் துவக்கி...

0
சேலம் - ஜீன் -07,2022 இன்று சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூரமங்கலம், ஜாகீர்அம்மாப்பாளையம், திருவாக்கவண்டனூர் பைபாஸ், குரங்குசாவடி, புதுரோடு ஆகிய இடங்களில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு 175 அதிநவீன...

மெச்சதகுந்த பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் பெற்ற ஆய்வாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் வாழத்துபெற்றனர்

0
சேலம் - ஜீன்-01,2022 இன்று , 2020ஆம் ஆண்டுக்கான “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம்” (UNION HOME MINISTRY MEDAL FOR ECCELLENCE INVESTIGATION IN 2020) பெற்ற .C.சந்திரகலா, காவல்...

தடகள போட்டியில் வென்ற காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி வாழ்‌‌‌த்து

0
சேலம் - மே-09,2022 காவல் துறையினருக்கான மாஸ்டர் தடகள தேசிய சாம்பியன்சிப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து “ கடந்த 27.04.2022 முதல் 01.05.2022 வரை சென்னையில்...

சேலத்தில் புதிதாக நிறுவப்‌‌‌பட்‌‌‌டுள்‌‌‌ள அதிநவீன 175, சிசிடிவி கேமராக்களை போலீஸ் கமிஷனர் துவக்கி...

0
சேலம் - மே-05,2022 இன்று சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாய்பேட்டை மார்கெட், பால்மார்கெட், வெங்கடப்பன்ரோடு, அச்சிராமன்தெரு, கோட்டை மெயின்ரோடு, ஜம்புலிங்கம் தெரு, S.M.C லைன் ஆகிய பகுதிகளில் குற்ற...
19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...