போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் - மே-11,2022
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இது தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட இந்த நிலையத்தின் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள்...
“துப்பாக்கி சுடும்போட்டியில் பதக்கம் வென்றவர்கள் மாவட்ட “எஸ்பியிடம்” வாழ்த்துபெற்றனர்….
கடலூர் - ஜன - 15,2022
தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர (2021) துப்பாக்கி குண்டு சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 5.1.2022 முதல் 7.1.2022 வரை 3 நாட்கள் நடைபெற்றது....
காவல்துறையில் முதன்முறையாக கொரணா சிகிச்சை பெற புதிய கொரொணா வார்டுஎஸ்.பி.ஸ்ரீ அபிநவ் IPS நடவடிக்கை.
கடலூர் - மே -29,2021
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கத்தினால் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தார்கள் கொரொணாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறஆக்ஜிஜன் படுக்கை பெறுவதில் சிரமம் இருப்பதை அறிந்த காவல் கண்காணிப்பாளர் டேன்பேக், கெம்பிளாஸ்ட்,...
கடலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை கடலூர் டி.எஸ்.பி சாந்தி தலைமையிலான போலீசார் 3...
கடலூர் - பிப் - 15 ,2021
பிறந்த குழந்தை மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட கடலூர் டிஎஸ்பி சாந்தி, ஆய்வாளர்கள் உதயகுமார், தஷசரஸ்வதி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்குபாராட்டு பத்திரம் வழங்கி...
துப்பாக்கி சுடும் போட்டியில் கடலூர் எஸ்.பி முதலிடம் பிடித்தார்
கடலூர் - பிப் - 07 ,2021
காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் ஜனவரி 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெற்றது.
வடக்கு மண்டல...
கடலூர் மாவட்ட ஊர்காவல்படை வீரர்களின் நிறைவு விழா அணிவகுப்பில் மாவட்ட எஸ்.பி பங்கேற்பு
கடலூர் - ஜன - 27 , 2021
பயிற்சி முடித்த ஊர்காவல் படை வீரர்கள் நிறைவு விழா அணிவகுப்பை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஞீ அபிநவ் பார்வையிட்டார்....
கடலூர் மாவட்ட ஆயுதபடையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசன் ஆய்வு உடன் மாவட்ட போலீஸ்...
கடலூர் - டிச : 28 ,2020
கடலூர் மாவட்டம் ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வு கவாத்து அணிவகுப்பை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி டாக்டர் எழிலரசன், பார்வையிட்டார். பின்னர் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்ட...
கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ...
கடலூர் - டிச : 26 , 2020
தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழு பயிற்சியாளர்கள் கடலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 60 காவலர்கள் பயிற்சி...
வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் கடலூரில் இன்று காவலர்கள் தேர்வு எழுதும் மையத்தை...
கடலூர் - டிச : 13
வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் அவர்கள் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி காவலர்கள் எழுத்து தேர்வு எழுதும் மையத்தை பார்வையிட்டார். உடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதங்கள் குறித்து நேரில்...
கடலூர் - டிச : 08
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அனுக்கம்பட்டில் புயல் மற்றும் கனமழையால் வேளாண் நிலங்களில் ஏற்பட்டுள்ள பயிர்...