பதற்றமான வாக்கு சாவடிகளில் கோவை சரக டிஐஜி நேரில் ஆய்வு
ஈரோடு - பிப் -12,2022
நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டுபவானி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டபவானி நகராட்சி,அம்மாபேட்டை பேரூராட்சி,நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி,ஒலகடம்பேரூராட்சி,அந்தியூர்பேரூரசிமற்றும்ஆப்பக்கூடல் பேரூராட்சிஆகிய இடங்களில் அமைந்துள்ளவாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளை,இன்று ...
“பதற்றமான வாக்குசாவடிகளை டிஐஜி எஸ்பி நேரில் ஆய்வு….
ஈரோடு - பிப் -07,2022
நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில்வளையகார வீதி,திருநகர் காலனி,காவேரி ரோடு,காமராஜர் நகர்,ராஜாஜிபுரம்,கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி,இந்திராபுரம்,ஆர்.என் புதூர்,ஜவுளி...
மெச்சதகுந்த பணிக்காக ஈரோடு மாவட்ட போலீசாருக்கு கோவை டிஐஜி பாராட்டு
ஈரோடு - டிச - 27,2021
சிறப்பாக பணியாற்றிய ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கோவை டி.ஐ.ஜி நேரில் பாராட்டு
கோவை சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, இ.கா.ப ஈரோடு...
“ஈரோடு கொடுமுடி காவல்நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு….
ஈரோடு - அக் - 11,2021
ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொடுமுடி காவல் நிலையத்தில், இன்று கோவை சரக துணைத்தலைவர் முத்துசாமி, இ.கா.ப.ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட...
“எரித்து கொள்ளபட்ட நபர் மனநிலை பாதிக்கபட்டவரா ?- போலீஸ் விசாரனை
ஈரோடு - ஜீலை -22,2021
ஈரோடு கருங்கல் பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் இன்று காலை...
“குழந்தை திருமணங்களை தடுக்க ஈரோடு போலீசார் தீவிரம்…
ஈரோடு - ஜீலை - 14,2021
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், பாவியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக கொரானா தொற்று ஊரடங்கு...
ஈரோடு எஸ்.பியின் சசிமோகன் அதிரடி நடவடிக்கை
ஈரோடு -ஜீன் - 21,2021
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில், லாட்டரி மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 202 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
202...
தமிழக-கர்நாடக எல்லையில் எஸ்பி திடீர் ஆய்வு
ஈரோடு - ஜீன் - 21,2021
ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி.திரு சசிமோகன் அவர்கள் நேற்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப் பகுதிக்குச் சென்று தாளவாடி மற்றும் ஆசனூர்...
ஈரோடு மாவட்டத்தில் கானாமல் போன 6 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் மாவட்ட எஸ்.பி.தங்கதுரை...
ஈரோடு - டிச : 05
ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன சுமார் ரூ. 6,30,000 மதிப்புள்ள செல் போன்கள் பற்றி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கை மூலம்...
ஈரோட்டில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுறவு மேம்படுத்த விளையாட்டு போட்டிகள் மேற்கு மண்டல ஐஜி...
ஈரோடு செப்டம்பர் -10
ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக ஆசனூரில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக விழிப்புணர்வு, நலத்திட்டம் மற்றும் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மேற்கு...