திருவாரூர் – மார்ச் -18,2023
Newz – webteam
திருவாரூர் மாவட்ட காவல்
பத்திரிக்கை செய்தி குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருவாசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நிவாரண நிதி வழங்குதல்
கொலை, சாலை விபத்துகளில் மரணமடைதல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கோ வாரிசுதாரர்களுக்கோ அரசாங்த்தினால் நிவாரண திருவாரூர் மாவட்டத்தில் வருகிறது. அதன்படி முயற்சி. கொடுங்காயம் உள்ளிட்ட அல்லது அவரது நிதி வழங்கப்பட்டு கொலை, கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு காவல்துறையால் வழங்கப்படும் நிவாரண நிதியானது இன்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களால் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட வழங்கப்பட்டது. உள்ள 55 காவல் நிலையங்களில் வாரிசுதாரர்களுக்கு 25 மொத்தம் ரூ.50,25,000 வழங்கப்பட்டது