திராவாரூர் – மார்ச் – 07,2023
Newz – webteam
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார்,BE.,M.B.A., காவல் அலுவலர்கள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதி மாவட்ட கமிட்டி சிறப்பு மருத்துவ நிவாரண நிதியில் 5 காவல் அலுவலர்கள் மற்றும் 1 அமைச்சு பணியார்கள் உட்பட 6 நபர்கள்ளுக்கு ரூபாய் 1.85’000/காசோலையை,வழங்கினார்