சென்னை ஆவடி – மார்ச் -13,2023
Newz – webteam
மனுதாரர் திருரகு வ/41, த/பெ.போஸ், பண்ணைவாயல் கிராமம், திருவாடனை வட்டம், ராமநாதபுரம் மாவட்டம், என்பவர் மற்றும் உறவினர்கள் கோபிநாத், கண்னாள் என்பவர்களுக்கும் மற்றும் கண்ணன்,குழந்தைவேலு, கதிரவன், கந்தசாமி, .பழனி அனிதா, செல்வராணி, மணிகண்டன் ஆகியோருக்கு அரசு வேலைவாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கார்த்திகேயன் வ/31, த/பெ கந்தசாமி, 6T600Ť.02, F-1,11-வதுதெரு, பாலாஜி நகர், ஆதம்பாக்கம், 16ரூ.1,140,000/-த்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்தை ஏமாற்றி வந்தவர் மீது ரகு வ/41 த/பெ. போஸ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்.22/2022, சட்டபிரிவு 406, 420 IPC- ன் படி வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவுப்படி காவல் துணை ஆணையாளர் பெருமாள் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆகியோரின் மேற்பார்வையில் எதிரியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் .கீதா தலைமையில் பார்ட்டி சகிதம் எதிரியை இன்று 13.03.2023-ஆம் தேதி காலை 08.15-மணிக்கு கார்த்திகேயன் வ/31, த/பெ கந்தசாமி, எண்.02, F-1,11- வதுதெரு, பாலாஜி நகர், ஆதம்பாக்கம், சென்னை-16 என்பவரை பாலாஜி நகர், ஆதம்பாக்கம் என்ற இடத்தில் கைது செய்து JM – 1 பூந்தமல்லி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்ப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.