தென்காசி – மார்ச் – 07,2023
Newz – webteam
மாவட்ட காவல் அலுவலகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் IPS முயற்சியால் ஷிபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் BP, Sugar, Eye Checkup, ECG போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன் நின்று துவக்கி வைத்தார்.