திருப்பத்தூர் – மார்ச் -03,2023
Newz – webteam
புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை இன்று தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரிய தலைவர் இயக்குனர் முனைவர் A.K விஸ்வநாதன் IPS ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் முனைவர் M.S முத்துசாமி IPS , திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K.Sபாலகிருஷ்ணன்.,BVSc மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.