நெல்லை மாநகரம் – மார்ச் -08,2023
Newz – webteam
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று அலுவக பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடிய நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் . G.S.அனிதா