விழுப்புரம் – மார்ச் -19,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை
பெண் காவலர்
பொன்விழா ஆண்டையொட்டி
சென்னையில் இருந்து 100 வீராங்கனைகள் கன்னியாகுமரி நோக்கி செல்லும் சைக்கிள் பேரணியை
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீநாதா.,IPS.,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் சாரம் பகுதியில் வீராங்கனைகளை
மலர் கொத்து கொடுத்து வரவேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல்
கண்காணிப்பாளர்
தேவராஜ்,
துணை காவல் கண்காணிப்பாளர்
சுரேஷ் பாண்டியன், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.