திருவாரூர் – பிப் -2023
Newz – webteam
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார். தலைமையில் இன்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவாகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் உள்ள அணைத்து காவல் அதிகாரிகளும், கலந்து கொண்டனர். அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றியும் சட்ட விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மற்றும் குற்றவாளிகளை கைது செய்வது பற்றிய அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு செய்தார் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுதற்சான்றிதழ் வழங்கினார்.