83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் சென்னை ஆவடியில் மார்ச் முதல் ஜீன் வரை பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை...

ஆவடியில் மார்ச் முதல் ஜீன் வரை பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் இன்று துவங்கிவைத்தார்

சென்னை ஆவடி – பிப் -25,2023

Newz – webteam


காவலர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி சமுதாய கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களுக்கு காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் விநியோகிக்கப்படும் நிகழ்ச்சி ஆவடி காவல் ஆணையரகத்திற்க்குட்பட்ட பாடி சரவணா ஸ்டோர் அருகே உள்ள டி 3 கொரட்டூர் காவல் நிலைய எல்லையில் இன்று தண்ணீர் பந்தலை சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் பாக்கெட்டுகளை வழங்கினார். ஆவடி காவல் ஆணையரகம் முழுவதும் 24 இடங்களிலும் ஒரே நேரத்தில் திறப்பு விழாநடந்தது.
மேலும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு 50 சோலா டோபி மற்றும் கூலிங் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்