நெல்லை மாநகரம் – பிப் -24,2023
Newz – webteam
திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு கூப்பர் பெயர் சூட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்.
திருநெல்வேலி மாநகர துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு வெடிகுண்டு வழக்கு துப்பறியும் அலுவலுக்காக புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு இன்று கூப்பர் என பெயர் சூட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மேலும் நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், நல்ல முறையில் பராமரிக்கவும் மோப்ப நாய் பிரிவு காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.