நெல்லை மாநகரம் – பிப் -18,2023
Newz – webteam
புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டு நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 02 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 02 நபர்களுக்கு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் இன்று , பணிநியமன ஆணையை வழங்கி, சிறப்புடன் பணியாற்ற அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்