திருச்சி – பிப் -01,2023
Newz -webteam
திருச்சிமாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய குற்ற எண் 28/23,ம/S. 454,457,380 IPC வழக்கின் சம்பவ இடமான IAS நகர் 4-வது தெருவில் உள்ள தேவேந்திரன் என்பவரது வீட்டில் 23.01.2023-ம் தேதி அதிகாலை திருடு போன தங்க ஆபரணங்கள் 92 பவுன், வைரவளையல் மற்றும் நெக்லஸ் (மதிப்பு ரூ.05,00,000/-), பிளாட்டின ஆரம் (மதிப்பு ரூ.5,00,000/-), Lennova Lap tap ஒன்று (மதிப்பு 50,000/-) Sony Lap tap ஒன்று (மதிப்பு ரூ.60,000), Samsung, Nokia, Apple, One plus cell phone (மதிப்பு ரூ.50,000/-) மற்றும் 1,50,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோயிருந்தன ஆகவே எதிரிகளை பிடிக்கவும் திருடுபோன பொருட்களை கைப்பற்றவும் மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் இ.க.ப, உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துணைத்தலைவர் சரவணசுந்தர் இ.க.ப. அவர்கள் மேற்பார்வையிலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இ.க.ப முன்னிலையில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன், பாரதமிகு மின் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கமலவேணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடி வந்த நிலையில் இன்று 31.1.2023ம் தேதி காலை 05.00 மணிக்கு மஞ்சத்திடல் சோதனை சாவடியில் வாகன சோதனை செய்த போது நிற்காமல் வந்த TN 06 5 5092 Hyundai xcent என்ற சில்வர் கலர் காரை துரத்த அந்த காரை கல்லனை ரோட்டில் சென்றபோது வேங்கூர் சுடுகாட்டிற்கு அருகில் மடக்கி பிடித்த போது காரில் இருந்துதப்பி ஓடிய நபரை பிடித்துவிசாரிக்க அவன் பெயர் கார்த்திக் என்ற செல்வகார்த்திக் என்பவர் என்றும் அவருக்கு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் முன் வழக்குகள் இருந்தது Cr.No. 169/19,U/S, 379 IPC,, Cr.No.170/19 U/S. 457, 380 IPC. Cr.No.173/19, U/S, 392 tw 397 IPC நவல்பட்டு காவல் நிலைய குற்ற எண். 41/21,U/S. 457,380 IPC, Cr.No. 42/21, U/S. 457,380 IPC வழக்குகள் உள்ளது எனவே அந்த காரை சோதனை செய்த போது காரில் 22 பவுன்ட் தங்க நகை மற்றும் ரூ.50,000/- பணம் இருந்தது அந்த நகையை எடுத்து சென்று வாதியிடம் காட்ட அவர்கள் தங்கள் நகை என்று கூறி திருவையாறில் உள்ள புதுஅஹ்ரகாரத்தில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 96+26= 118 பவுன் நகை மற்றும் ரூ.47,20,000/- பணம் இருந்ததை கைப்பற்றி 31.01.2023-ம் தேதி கைது செய்து அவரிடமிருந்து திருடு போன மேற்கண்ட வழக்கின் சொத்துகள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றபட்ட சொத்தின் விபரம்.
1) 118 பவுன் தங்க நகைகள்
-மதிப்பு
மதிப்பு
2) வைரநகைகள்-
ரூ.47,20,000/-
ரூ.05,00,000/-
ரூ.5,00,000/-
3) பிளாட்டினம்
மதிப்பு
4) வெள்ளி நகைள்
5)லேப்டாப் இரண்டு
மதிப்பு
மதிப்பு
ரூ.1,50,000/-
ரூ.1,10,000/-
6)செல்போன் நான்கு
மதிப்பு
ரூ.50,000/-