நெல்லை மாநகரம் – பிப் -27,2023
Newz – webteam
அகில இந்திய அளவில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர மோப்ப நாய் பிரிவை சேர்ந்த புளுட்டோ தங்க பதக்கம் வென்று முதலிடத்தை பிடித்தது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற்ற 66வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவை சேர்ந்த குற்ற வழக்குகளை துப்பறியும் புளுட்டோ கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்று அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்து நெல்லை மாநகர காவல் துறைக்கு பெருமை சேர்ந்த புளுட்டோ மற்றும் பயிற்சியாளர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் லியோராயன் மற்றும் தலைமை காவலர் டேனியல் ராஜாசிங் ஆகியோரை 27-02-2023 ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்