நெல்லை மாநகரம் – பிப் -27,2023
Newz – webteam
திருநெல்வேலி மாநகரத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று தருகிறது திருடிய வாகனங்கள் வெளி மாநிலத்திற்க்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வாகன என்களை மாற்றி உள்ளுரிலே விற்பனை செய்யபட்டு எந்த வித அச்சமும் இல்லாமல் பயன்படுத்தபட்டுவருவதாக மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது உடனே மாநகர காவல்துறை அதிகாரகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் மாகரத்தின் முக்கிய பகுதிகளில் வாகன தனிக்கை செய்து உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் அதன் அடிப்படையில் இன்று தூய யோவான் கல்லூரி முன்பு பாளையாங்கோட்டை ஆயவளர் வா சிவம் தலைமையில் முகாமிட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர் உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல் செளவுத்ரி பயிற்சி உதவி ஆய்வாளர் ஸ்வாதி ஆகியோர் உடனிருந்தனர்