சென்னை ஆவடி – பிப் – 24,2023
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சமூக காவல் துறையின் ஒரு பகுதியாக காவல் துறையினரை பொதுமக்கள் எந்நேரத்திலும் அணுகக்கூடிய நிலையினை அதிகரிக்க. இரண்டு புறக்காவல் நிலையங்களை சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம் இன்று 1) மீஞ்சூர் E-3. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு T14 காவல் நிலைய வைக்கப்பட்டது.
பகுதியிலும் 2) மாங்காடு எல்வைக்குட்பட்ட மவுளிவாக்கம் பகுதியிலும் திறந்து
புறக்காவல் நிலையங்களின் சிறப்பு அம்சங்கள்.
சம்மந்தப்பட்ட ஒவ்வொரு காவல் நிலையங்களில் இருந்து இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் புறக்காவல் நிலையத்தில் அலுவலில்
நியமிக்கப்படுவார்கள்.
புறக்காவல் நிலையத்தில் பெறப்படும் மனுக்களுக்கு
மனு ரசீது (CSR) வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். ➤ 24
மணி நேரமும் புறக்காவல் நிலையம்
செயல்படும்(24X7).
புறக்காவல் நிலையத்தில் வரவேற்பு பணியில் உள்ள காவலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள்,
மேலும்
காட்டூர்
காவல்
நிலைய பகுதியில்
உபயோகிக்காமல் புதுப்பிக்கப்பட்டு
இருந்த சாவிகள்
17 குடியிருப்புகள் காவலர்களிடம்
ஒப்படைக்கப்பட்டன.