திருச்சி – ஜன – 23,2023
Newz – webteam
ரமேஷ் வயது 39, த/பெ. ராக, புதுக்காலனி, துளையாநத்தம், முசிறி என்பவர் அவரது மனைவி கோமதியை கடந்த 09.09.2022-ம் தேதி கொலை செய்ததது சம்மந்தமாக ஜம்புநாதபுரம் காவல் நிலைய குற்ற எணி. 132/2022 சபி 302 இ.த.ச-ன் படி 09.09.2022-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்கை 136 நாட்களில் துரிதமாக நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதந்த செந்தில்குமார், காவல் ஆய்வாளர், துறையூர், சுபாஷினி, காவல் உதவி ஆய்வாளர், காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஜம்புநாதபுரம் காவல் நிலைய காவல் ஆளினர்கள் சிவராமன், கார்த்திகேயார், கலைவாணி, தீபிகா ஆகியோருக்கும்,
2) இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எனர். 40/22, 8/பி 294(b), 361, 370, 506() இத.ச r/w 81 ]] Act-வ் குழந்தையை கடத்தி சென்ற ஆறு நபர்களை கைது செய்தும், குழந்தையை கர்நாடகா மாநிலம், பெலகாவி என்ற இடத்தில் கைப்பற்றிய திரு. அஜய் தங்கம், காவல் துணை கண்காணிப்பாளர், இலால்குடி, க ருணாகரன் , காவல் ஆய்வாளர், சமயபுரம் வட்டம், இசைவாணி, காவல் உதவி ஆய்வாளர், அனைத்து மசுனீர் காலல் நிலையம், தலைமைக் காவலர் ப்ரெட்ரிக், கொள்ளிடம் காவல் நிலையம், முதல் நிலைக் காவலர்கள் பாண்டியராஜன், . செயலரசு மற்றும் காவலர்கள் அபுதாளி, மாரீஸ்வரன், சமயபுரம் காவல் நிலையம் ஆகியோர்களுக்கு இன்று 24.01.2023-ம் தேதி காலை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் A. சரவண சுந்தர், இ.கா.ப காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை வரவழைத்து மேற்படி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியும் அளித்து வெகுவாக பாராட்டினார்.