நெல்லை மாநகரம் – ஜன – 28,2023
Newz – webteam
சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர்
நெல்லை மாநகரம் சந்திப்பு அண்ணா சிலை அருகே இன்று , சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K சரவணகுமார் சந்திப்பு சரக காவல் உதவி ஆணையாளர் ராஜேஸ்வரன் அவர்கள், டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லதுரை பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து அவர்கள், மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் இணைந்து இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்