திருவாரூர் – ஜன -03,2022
Newz – webteam
வழிபறி திருடனை விரட்டி சென்று பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டினார்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, மூவாநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் சாரணர் இயக்க மாணவிகள் 1).கௌசல்யா (ஒன்பதாம் வகுப்பு), 2).ஹரிணி (எட்டாம் வகுப்பு) 3).வைஷ்ணவி (ஒன்பதாம் வகுப்பு), 4).கோமதி (எட்டாம் வகுப்பு) ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற International Guide Conference நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு தமிழகம் வருவதற்காக மங்களூர் இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தபோது கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனை ஒருவன் பறித்து சென்றபோது மேற்கண்ட மாணவியர்கள் அவனை விரட்டி சென்று பிடித்து ஒப்படைத்துள்ளனர். மாணவிகளின் திருவாரூர் மாவட்ட .T.P.சுரேஷ்குமார்,B.E.,M.B.A., அழைத்து பாராட்டினார். மங்களூர் காவல்துறையினரிடம் துணிச்சலான இச்செயலை அறிந்த மேற்கண்ட
காவல்கண்காணிப்பாளர்
நேரில் அழைத்து பாராட்டினார்