விழுப்புரம் – ஜன – 27,2023
Newz – webteam
விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவில் அயல் பணியாக பணிபுரியும் உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா அவர்களின் பணியை பாராட்டி நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் அவர்களிடம் 2022 ஆம் ஆண்டிற்கான காந்தியடிகளின் காவல் பதக்கம் பெற்றார்.
இன்று நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாதா IPS., அவர்களிடம் காந்தியடிகள் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.