80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் ஸ்‌‌‌விக்கி,ஸ்‌‌‌மோடோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் குற்ற பிண்ணனி உள்ளவர்களை பணியில்‌‌‌ ...

ஸ்‌‌‌விக்கி,ஸ்‌‌‌மோடோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் குற்ற பிண்ணனி உள்ளவர்களை பணியில்‌‌‌ அமர்த்த கூடாது மாவட்ட எஸ்பி வலியுறுத்தல்….

கன்னியாகுமரி – ஜன -12,2023

Swiggy மற்றும், zomato மற்றும் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்…குற்ற பின்னணியில் உள்ளவர்களை பணியில் அமர்த்த கூடாது என்றும் வலியுறுத்தல்….

மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று Swiggy மற்றும் zomato மற்றும் மற்ற உணவு வழங்கும் நிறுவன ஊழியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து உரையாடினார். அதில் உணவு கொண்டும் வரும் ஊழியர்கள் பணிக்கு சேரும் போது அவர்களின் குற்ற பின்னணி விசாரிக்கபடவேண்டும். காவல்துறையில் அவர்கள் மேல் எந்த வழக்கும் இல்லை என்பதற்கான NOC பெற்று பணியில் அமர்த்தவேண்டும்.

மேலும் உணவு கொண்டு செல்லும் போது எதாவது சட்டத்துக்கு விரோதமான குற்ற சம்பவங்களை கண்டால் உடனடியாக மாவட்ட காவல்துறையின் அவசர அழைப்பான 100 எண்ணுக்கோ,
7010363173 எண்ணுக்கோ அல்லது மாவட்ட காவல்துறை சமூகவலைத்தளங்களில்வெளியிடப்படும் இரவு ரோந்து அலுவலர்களின் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம்.

மேலும் வாகனத்தில் செல்லும் போது உணவை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சாலையில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செல்ல வேண்டும் எனவும், சாலையில் மெதுவாக வாகனத்தை இயக்க வேண்டும் என்று அறிவறுத்தினார்.

பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட காவல்துறைக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்