கன்னியாகுமரி – ஜன – 29,2023
Newz – webteam
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பல்வேறு கல்லூரி,பள்ளிகளில் மாணவர்களால் வரையப்பட்ட 5000 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் பெறப்பட்டுள்ளன . அதனை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பார்வைக்காக நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைபட கண்காட்சியை இன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS திறந்து வைத்து .பார்வையிட்டார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹிரன் பிரசாத் ஐபிஎஸ்் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உடனிருந்தனர் .