சென்னை – ஜன -27,2023
Newz – webteam
தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணி தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திரா மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது . போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடம் எஸ் ஆர் எம் பல்கலைகழகம் பிடித்தது. மூன்றாவது இடம் சென்னை பல்கலைகழகம் பிடித்தது.முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணியை சார்ந்தவரை டி ஜி பி அலுவலகத்தில் நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு இ கா ப பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்.