சென்னை ஆவடி – டிச -27,2022
Newz – webteam
ஆவடி காவல் ஆணையரகத்தின் காவலர்களின் சமுதாய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு இன்று சந்தீப் ராய் ரத்தோர்.இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம், காவலர்களின் நலன் கருதி காவல் ஆளினர்களின் மற்றும் அவரது குடும்பத்திற்கான மருத்துவ செலவு. கல்வி ஊக்கத் தொகையாக குபாம். (7.49.500/-) ஏழு லட்சத்து நாற்பத்து ஒன்பதாயிரத்து ஐந்நூறு 34 காவல் பயனாளர்களுக்கு நேரடியாக வழங்கினார்
இ.கா.ப., இந்நிகழ்ச்சியில் மணிவண்ணன் துணை ஆணையாளர், செங்குன்றம் காவல் மாவட்டம். பெருமாள் இ.சுபை, துணை ஆணையாளர் மத்திய குற்றப்பிரிவு ஆவடி காவல் ஆணையரகம். உமையாள் துணை ஆணையாளர், தலைமையிடம். ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஆவடிகாவல் ஆணையரக காவல் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்