80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் சேலம் சேலம் மாநகரத்தில் போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல்துறையினர் போதைப்பழக்கத்திற்க்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

சேலம் மாநகரத்தில் போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல்துறையினர் போதைப்பழக்கத்திற்க்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது….

சேலம் – டிச -15,2022

Newz – webteam

சேலம் மாநகர காவலர் சமுதாய கூடத்தில் சேலம் மாநகரத்தில் உள்ள காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரையிலானவர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, I.P.S., அவர்களின் தலைமையில் “போதைப் பழத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள “Each One Reach One” என்ற திட்டத்தின் கீழ் சேலம் மாநகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒரு காவலர் என்ற வீதம் நியமிக்கப்பட்டு, பள்ளிகளில் போதைப் பழத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு நடைபெற்றது குறித்தும், மேலும் சேலம் மாநகரத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் தலைமையகம் S.ராதாகிருஷ்ணன் அவர்களும், தெற்கு .S.P. லாவண்யா அவர்களும், வடக்கு M.மாடசாமி அவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்