80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க நேரில் களத்தில் இறங்கி ஆய்வு செய்த எஸ்பி

குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்க நேரில் களத்தில் இறங்கி ஆய்வு செய்த எஸ்பி

கன்னியாகுமரி – டிச -15,2022

Newz – webteam

வடசேரி பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

டிசம்பர் 15,

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடசேரி பேருந்து நிலையம் மற்றும் வசந்தம் மருத்துவமனை சாலை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS மற்றும் அதிரடி படையினரும் நேரடியாக பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடமும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா எனவும், கஞ்சா விற்பனை பற்றி தெரிய வந்தால் உடனடியாக 7010363173 என்ற எண்ணுக்கு வாட்ஸப் செய்யுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சட்டத்துக்கு விரோதமாக அசம்பாவித சம்பவம் நடக்கும் இருள் சூழ்ந்த பகுதிகளை சில இடங்களை பொதுமக்கள் கூறினார்கள்.உடனே அந்த பகுதிகளில் மின் விளக்குகள் ஏற்படுத்தப்பட்டு காவலர்கள் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக களத்தில் இறங்கி கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து ஆய்வில் ஈடுபட்டது பொதுமக்கள் இடையே மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்