திருவாரூர் – டிச -26,2022
Newz – webteam
காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமனம்.
திருவாரூர் மாவட்டத்தில்
உள்ள அனைத்துகாவல் நிலையங்களுக்கும் புதிதாக
வரவேற்பாளர்கள்
உள்ளனர்.முதல்கட்டமாக
நியமிக்கப்பட அதில் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்களை மாவட்ட ஒன்பது காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார், நேரில் அழைத்து அறிவுரைகள் வழங்கி பணி நியமித்து காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார்