85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்‌‌‌ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.....

நெல்லையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்‌‌‌ட ஆட்சியர் துவக்கிவைத்தார்…..

திருநெல்வேலி – நவ -25,2022

Newz – webteam

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியை துவங்கி வைத்த‌ திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு இ.ஆ.ப

திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், One step centre, மற்றும் Anti Child Trafficking Unit (ACTU), மாவட்ட சமூக நல துறை ஆகியவை இணைந்து நடத்தும் பொறுக்க மாட்டோம் குரல் எழுப்புவோம் என்ற தலைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.விஷ்ணு இ.ஆ.ப இன்‌‌‌று துவங்கி வைத்தார். மேலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதையும் அதனை அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண்களுக்கான விழிப்புணர்வை அதிகரிக்க தங்களுடைய பிரச்சனை குறித்து வாதிடுவதை மற்றும் அதில் வரும் சவால்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய விவாதத்திற்கான வாய்ப்புகளை எப்படி கையாளுவது போன்ற விழிப்புர்ணவு ஏற்படுத்தியும், விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கியும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட அதிகாரிகள் மற்றும் ACTU காவல் ஆய்வாளர் .முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்‌‌‌

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்