நெல்லை மாநகரம் – நவ -26,2022
Newz – webteam
திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலையம் சத்யாநகர் கிழக்கு பகுதியில் உள்ள புன்னை வெங்கப்பகுளத்து கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கின் புலன் விசாரணையில், இறந்து நயர் -அபிஷேகப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் ஜேக்கப் ஆனந்தராஜ் என்று தெரியவந்தது. மேற்படி ஜேக்கப் ஆனந்தராஜி பில்டிங் கானட்ராடசி வேலை செய்து வந்துள்ளார். மேற்படி நபரிடம் பில்டிங் வேலை செய்து வந்த சிங்கநல்லூரை சேர்ந்த செல்வி என்பவரது மகள் தேவி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடைய வீட்டிற்கு நடந்த 22ம்தேதி காலையில் சென்று தேவிக்கு பணம் உதவி செய்வது போல் பேசி தவறாக நடக்க முற்பட்டுள்ளார். அப்போது தேவிக்கும் ஜேக்கப் ஆனந்தாஜிக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தேவியின் காதலன் சங்கரன்கோவிலை சேர்ந்த பிரீன்ஸ் ஜேக்கப்பும் தேன்பும் சேர்ந்து ஜேக்கப் ஆளந்தராஜை கொலை செய்து வீட்டின் கட்டிலுக்கு அடியில் மறைத்து இருந்துள்ளார்கள், வைத்துவிட்டு எதுவும் தெரியாதது. போல்பின்னர் இரந்துபோன ஜேக்கப் ஆனந்தராஜின் காரை பிரின்ஸ் ஜேக்கப் எடுத்து சென்று சுத்தமல்லி விலக்கு அருகில் கட்டளை பெட்ரோல் பல்க் அருமில் நிறுத்தியிட்டு, நரசிங்கநல்லூர் வந்து நடு இரவில் தேவியின் இருக்கர வாகனத்தில் பிரின்ஸ் ஜேக்கப் மற்றும் தேவியும் சேர்ந்து இறந்துபோன ஜேக்கப் ஆனந்தராஜ் உடலை எடுத்து சென்ற வீட்டின் பின்புரம் உள்ள புலனை வெங்கப்பதளத்து கரையில் போட்டுவீட்டு வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் மேற்படி பிரின்ஸ் ஜேக்கப் இறந்தபோன ஜேக்கப் ஆனந்தராஜின செல்போனை எடுத்துக்கொண்டு மதுரை சென்று அங்கிருந்து அந்த செல்போன் மூலம் அவரது மகன் செல்போனுக்கு தொடர்புகொண்டு வேறு நபர் போல் பேசி பணம் கேட்டுள்ளார்.
மேற்படி ஜேக்கப் ஆனந்தராஜ காணாமல் போனதாக ஜேக்கப் ஆனந்தராஜின்
மகள் ஜான்ஸி 23ம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார்
கொடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வந்துள்ளது. ஜேக்கப்ஆனந்தராஜை கொலை செய்த பிரின்ஸ் ஜேக்கப் மற்றும் தேவி ஆகிய இரண்டுஎதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்