86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் ஆயுதபடை வளாகத்தில் வாலிபால்‌‌‌ கோர்டை வடக்கு மண்டல ஐஜி திறந்‌‌‌துவைத்தார்....

விழுப்புரம் மாவட்டம் ஆயுதபடை வளாகத்தில் வாலிபால்‌‌‌ கோர்டை வடக்கு மண்டல ஐஜி திறந்‌‌‌துவைத்தார்….

விழுப்புரம் – செப் -22,2022

நியூஸ் – webteam

காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று கைப்பந்து ஆடுகளம் திறப்பு விழா

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் தேன்மொழி IPS.,

இன்று ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு கைப்பந்து ஆடுகளம் துவக்கி வைத்தும்.

தொழில்நுட்ப பிரிவில் காலாவதியான பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செஞ்சி உட்கோட்டம் வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2022 நடந்த கொலைமுயற்சி வழக்கில் எதிரிகளை கைது செய்ய சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிகளை விரைந்து கைது செய்த காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உதவி ஆய்வாளர் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் காவல்துறை தலைவர் சிறப்பான பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில் விழுப்புரம் சரக காவல் துணை தலைவர் பாண்டியன் IPS., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சக்தி கணேசன் IPS.,

மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், பிரியதர்ஷிணி, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் தனிபிரிவு ஆய்வாளர் தங்ககுருநாதன் ஆயுதப்படை ஆய்வாளர் முத்துகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்