86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் தேனி கீழே கிடந்த 10 சவரன் தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த முதியவரின்‌‌‌ நேர்மைக்‌‌‌கு டிஎஸ்பி...

கீழே கிடந்த 10 சவரன் தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த முதியவரின்‌‌‌ நேர்மைக்‌‌‌கு டிஎஸ்பி பாராட்டு….

தேனி – செப் -22,2022

நியூஸ் – webteam

கீழே கிடந்த 10 பவுன் தங்க செயினை பத்திரமாக காவல்துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த .முத்துப்பாண்டிக்‌‌‌கு – குவியும் பாராட்டு

தேனி மாவட்டம்பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகரை சுப்பிரமணிய சாவடி தெரு பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்த பர்ஸ் ஒன்றை எடுத்து திறந்து பார்த்ததில் அதில் 10 பவுன் மதிக்கத்தக்க தங்க செயின் இருந்ததையடுத்து பெரியகுளம் காவல் ஆய்வாளர் .M.மீனாட்சி அவர்களிடம் உரியவரிடம் ஒப்படைக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார். காவல்துறையின் விசாரணையில் அந்த தங்க செயின் பெரியகுளம் மூன்றாந்தாள் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவரின் தங்க செயின் என்று தெரியவந்ததையடுத்து, பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்.T.கீதா முன்னிலையில் 10 பவுன் தங்கசெயின்‌‌‌ முத்துப்பாண்டி உரியவரிடம் ஒப்படைத்தார்.

தங்க நகை பெற்றுக் கொண்ட பெண் .முத்துப்பாண்டி அவர்களுக்கும், தேனி மாவட்ட காவல்துறையினருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தற்போதைய செய்திகள்