86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் குற்றசெயல்களை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு...

குற்றசெயல்களை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

கன்னியாகுமரி – செப் -21,2022

குற்ற செயல்களை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய அதிவிரைவுப்படை காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிவிரைவுப்படையினருக்கு பேருந்து நிலையம், கடற்கரை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க இருசக்கர வாகன ரோந்து பணி என பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனைகளை தடுக்கவும், பல்வேறு வழக்குகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை பிடிக்க காவல்நிலைய அதிகாரிகளுக்கு உதவியாக இருந்த அதிவிரைவுப்படை காவலர்களை பாராட்டவும், அவர்களின் பணியை ஊக்குவிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் IPS அதிவிரைவுப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து பண வெகுமதி அளித்து பாராட்டினார்.வரும் காலங்களில் இந்த சிறப்பான பணி தொடர வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் விளையாட்டு வீரர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நியூஸ் - webteam நெல்லை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை...

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தற்போதைய செய்திகள்