93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் கலவரக் கூட்டத்தை கலைக்‌‌‌கும் ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீநாதா IPS., மேற்பார்வையில் நடைபெற்‌‌‌றது....

கலவரக் கூட்டத்தை கலைக்‌‌‌கும் ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீநாதா IPS., மேற்பார்வையில் நடைபெற்‌‌‌றது….

விழுப்புரம் – ஆகஸ்ட் -06,2022

கலவரக் கூட்டத்தை கலைகாகும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்‌‌‌றது

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் கோட்டகுப்பம் ஆகிய நான்கு உட்கோட்டங்களிலும்

உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில்

ஒரு ஆய்வாளர் ஒரு உதவி ஆய்வாளர் 10 காவலர்கள் ஐந்து ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு

இன்று காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர கும்பல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை கலைக்ககவும் மற்றும் கலவர கும்பலை கையாளும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்