93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை தனியார் ஹோட்டலில் அடிதடி 8,பேர் கைது

நெல்லை தனியார் ஹோட்டலில் அடிதடி 8,பேர் கைது

நெல்லை – ஆகஸ்ட் -04,2022

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கசாலி என்ற தனியார் உணவகத்தில் உணவருந்த சென்ற இருவரை சரமாரி தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள் 8 பேர் உடனடி கைது.

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கசாலி என்ற தனியார் உணவகத்தில் 03-08-2022 ம் தேதியன்று இரவு தச்சநல்லூர் உருவுடையார் புரத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மற்றும் அவருடைய நண்பர் மணிகண்டன் ஆகிய இருவரும் உணவகத்தில் உணவருந்த சென்றபோது ஹோட்டல் ஊழியருக்கும் உணவருந்து சென்ற இருவருக்கும் ஏற்பட்ட தகராறு ஹோட்டல் ஊழியர்கள் மேலப்பாளையம் நேரு நகரை சேர்ந்த சையத் பஷீர் (32), மேலப்பாளையம் மேத்தமார்பாளையத்தை சேர்ந்த முஹம்மத் தாசிம் கனி (26), மேலப்பாளையம் அக்பர் தெருவை சேர்ந்த முகமது யூசுப் (28), மேலப்பாளையம் தெற்கு மொஹைதீன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த லாஹிர் உசேன் (53), மேலப்பாளையம் பங்கலப்பா நகரை சேர்ந்த சதாம் உசேன் பாதுஷா (32), சுத்தமல்லியை சேர்ந்த சரவணன் (49), மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவை சேர்ந்த ரமீஸ் ராஜா (32), மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சிராஜுதீன் பீக் ஆகிய 8 பேர் சேர்ந்து சிவபெருமாள் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரை சாதியின் பெயரை சொல்லி சரமாரி கையாளும் கட்டையால் தாக்கியதாக மனுதாரர் சிவபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையிலான மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் போலீசார் உடனடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்‌‌‌

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்