89.5 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை கோர்ட்டில் நுழைந்து கொலை முயற்சி செய்த நபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

நெல்லை கோர்ட்டில் நுழைந்து கொலை முயற்சி செய்த நபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

நெல்லை – ஆகஸ்ட் – 06,2022

நெல்லை மகளிர் நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்து கொலை முயற்சி செய்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி, மகளிர் நீதிமன்றத்தில் 19-07-2022ம் தேதியன்று அத்துமீறி நுழைந்து நீதிபதி அவர்கள் முன்பாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், கருப்பூரை சேர்ந்த டேவிட் மகன் இம்மானுவேல் ராஜா என்பவரை கொலை செய்ய முயற்சித்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிளக்கும் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி ரெட்டியார்பட்டி, காமராஜர் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீத கிருஷ்ணன் (30), என்பவரை பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக எதிரியை, பிரிவு 14தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள், பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையாளர் திரு.பிரதீப் அவர்கள், மற்றும் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.வாசிவம் அவர்கள், ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.அவிநாஷ் குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.வாசிவம் அவர்கள், மேற்படி நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 05-08-2022 ம் தேதியன்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்கள்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் ஆலோசனை

0
நெல்லை - ஆகஸ்ட் -10,2022 நெல்லை மாநகர வியாபாரிகள்‌‌‌ சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகர வியாபார...

தற்போதைய செய்திகள்