86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை கமிஷனர்...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை கமிஷனர் விழிப்புணர்வு

நெல்லை – ஆகஸ்ட் -11,2022

நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் .V.R.ஸ்ரீனிவாசன்

நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல் நிலை பள்ளியில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 11-08-2022ம் தேதியன்று நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்க வைத்தார்‌‌‌ உடன் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என சுமார் 500 கலந்து கொண்டனர்‌‌‌

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தற்போதைய செய்திகள்