82.3 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி காணாமல் போன ரூ 7,லட்சம் மதிப்புள்ள 62 செல்போன்களை சைபர்‌‌‌ க்‌‌‌ரைம்‌‌‌ போலீசார்‌‌‌ மீட்டனர்‌‌‌...

காணாமல் போன ரூ 7,லட்சம் மதிப்புள்ள 62 செல்போன்களை சைபர்‌‌‌ க்‌‌‌ரைம்‌‌‌ போலீசார்‌‌‌ மீட்டனர்‌‌‌ மாவட்ட எஸ்‌‌‌பி உரிய நபர்களிடம் ஒப்படைத்தார்‌

தென்காசி – ஆகஸ்ட் -05,2022

ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 62 செல்போன்கள் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி, தொழில்நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர் . செண்பகப் பிரியா மற்றும் காவலர்களின் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது. மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் இன்று 05/08/2022 தென்காசியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் ஆலோசனை

0
நெல்லை - ஆகஸ்ட் -10,2022 நெல்லை மாநகர வியாபாரிகள்‌‌‌ சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகர வியாபார...

தற்போதைய செய்திகள்