93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை வாலிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5,தனிப்படைள் அமைப்பு போலீஸ் கமிஷனர் தகவல்...

நெல்லை வாலிபர் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 5,தனிப்படைள் அமைப்பு போலீஸ் கமிஷனர் தகவல்…

நெல்லை – ஆகஸ்ட் -06,2022

இன்று சுமார் 09.20 மணியளவில் தச்சநல்லூர் காவல் நிலைய சரகம் பால்கட்டளையை சேர்ந்த தங்கராஜ் மகன் பேச்சிராஜா (வயது 29) என்பவர் தச்சநல்லூர் பைபாஸ் வாய்க்கால் பாலம் அருகிலுள்ள சாய்பாபா கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாக சில அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல ஆணையாளர்

அவினாஷ்குமார், இ.கா.ப., உத்திரவின் பேரில் காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் (கிழக்கு) மற்றும் காவல் துணை ஆணையாளர் .G.S.அனிதா (தலைமையிடம் (பொறுப்பு) மேற்கு) மற்றும் காவல் உதவி ஆணையாளர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரனை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகளை அமைத்தும், குற்றவாளிகளை அடையளாம் காணும்பொருட்டு சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து கண்டுபிடிக்கவும். துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலைக்கு மேற்படி பேச்சிராஜா மீதுள்ள வழக்குகள் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சம்பவ இடம் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் ஆலோசனை

0
நெல்லை - ஆகஸ்ட் -10,2022 நெல்லை மாநகர வியாபாரிகள்‌‌‌ சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகர வியாபார...

தற்போதைய செய்திகள்