93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் சென்னை மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர் புது...

மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர் புது முயற்சி

சென்னை ஆவடி -ஜீலை -01,2022

செய்தியாளர் – கே.நியாஸ்

இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி “எஸ்பிரிட் டி கார்ப்ஸ்” மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்” இணைந்து உருவாக்கப்பட்ட புதிய அமைப்பிற்குச் சொந்தமான ஒரு புதிய உணர்வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக, மரம் நடும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப. காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம், காவல் துணை ஆணையாளர்கள் மற்றும் அனைத்து காவல் ஆளிநர்களால் ஆவடி காவல் ஆணையரக வளாகத்திலும் மற்றும் ஆவடி எஸ்.எம்.நகர் புதிய காவல் குடியிருப்பு வளாகத்திலும் பல்வேறு வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் சமூகத்திற்கான மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதில் இந்த முயற்சி நீண்ட தூரம் செல்லும். இந்த மரங்கள் வருங்கால சந்ததியினருக்கான முதலீடாகும் தனிமனிதனின் ஆரோக்கியத்தைப் போலவே சுற்றுச்சூழலின் ஆரோக்கியமும்

முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்