96.7 F
Tirunelveli
Monday, June 27, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு வினாத்தாள்கள் அடங்கிய பெட்டியை மாவட்ட எஸ்பி பார்வையிட்டு சீல் வைத்தார்‌‌‌!!!

உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு வினாத்தாள்கள் அடங்கிய பெட்டியை மாவட்ட எஸ்பி பார்வையிட்டு சீல் வைத்தார்‌‌‌!!!

தூத்துக்குடி – ஜீன் – 24,2022

சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து உரிய பாதுகாப்புடன் சீல் வைத்துக் கொண்டு வரப்பட்ட தமிழக காவல்துறை நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் அடங்கிய பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்து ஆயுதம் ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு வரும் 25.06.2022 மற்றும் 26.06.2022 ஆகிய 2 நாட்கள் எழுத்து தேர்வு அறிவித்துள்ளது. அதன்படி மேற்படி தேர்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பாக காவல்துறை வளாக அறையில் வைத்து, அந்த அறைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 4 ஆயுதம் ஏந்திய போலீசார் அடங்கிய படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது காவல்துறை பயிற்சி துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் உட்பட காவல்துறை அதிகாரிகள், மாவட்ட காவல் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்