86.1 F
Tirunelveli
Monday, June 27, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற காவலருக்கு எஸ்பி பாராட்டு!!!!

தடகளப் போட்டியில் தங்கம் வென்ற காவலருக்கு எஸ்பி பாராட்டு!!!!

கோயம்புத்தூர் – ஜீன் -23,2022

தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தலைமைக் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி கடந்த 16.06.2022 முதல் 19.06.2022 தேதி வரை குஜராத்தில் வதோதரா என்னுமிடத்தில் நடைபெற்றது.இதில் மாஸ்‌‌‌டர்‌‌‌ தடகள போட்டியில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1710 கோவிந்தராஜ் அவர்கள் கலந்துகொண்டு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்‌‌‌ இச்செயல் காவல் துறையினரிடையே தங்களது திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்