81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ப்ளஸ்2,தேர்வில் அதிக மதிப்பெண்‌‌‌ பெற்ற சிறப்பு எஸ்ஐ மகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

ப்ளஸ்2,தேர்வில் அதிக மதிப்பெண்‌‌‌ பெற்ற சிறப்பு எஸ்ஐ மகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

திருநெல்வேலி – ஜீன் -22,2022

பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் செல்வி. பிரித்திகாவை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழகத்தில் கடந்த மே மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் 20.06.2022-ம் தேதி வெளிவந்தது. இத்தேர்வில் திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கிருஷ்ண பெருமாள் அவர்களின் மகள் செல்வி.பிரித்திகா, அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் 596 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார்.

மேற்படி அதிக மதிப்பெண் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் மகள் செல்வி. பிரித்திகாவை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., இன்று நேரில் அழைத்து புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து கூறினார். மேலும் செல்வி. பிரித்திகாவிடம், இதேபோல் மேற்படிப்பில் நன்கு படித்து உயர்ந்த நிலையை அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்