இராணிப்பேட்டை – ஜீன் -22,2022
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த மே மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் மங்கையர்கரசி கலவை காவல் நிலையம், மணிமாறன் காவேரிபாக்கம் காவல் நிலையம், சேதுபதி அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், சிறப்பு உதவி ஆய்வாளர் மதிவாணன் பானாவரம் காவல் நிலையம், தலைமை காவலர்கள் சங்கர் ஆற்காடு நகர காவல் நிலையம், கெஜலக்ஷ்மி இராணிப்பேட்டை காவல் நிலையம், . ஜான்சிராணி அரக்கோணம் நகர காவல் நிலையம், மீனா இராணிப்பேட்டை காவல் நிலையம், முதல் நிலை காவலர்கள் கபிலன் சிப்காட் காவல் நிலையம், கமலகண்ணன் நெமிலி காவல்நிலையம், காதர் அரக்கோணம் நகர காவல் நிலையம், குமரன் இராணிப்பேட்டை காவல் நிலையம், இரண்டாம் நிலை காவலர் நாராயணன் காவேரிபாக்கம் காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்