நெல்லை மாநகரம் – ஜீன் -25,2022
நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தை
நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ஆய்வு செய்து, சாலை விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க முன்னேற்பாடுகளை செய்ய, நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார்