93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் சென்னை சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

சென்னை -ஜீன் -25,2022

சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை துவக்கி வைத்தார்.

நாளை ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை (Intermetional Day Against Drug abuse and Iict Traffickdng) முன்னிட்டு. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜியால், இ.காப, இன்று காலை மெரினா கடற்கரை, காந்திசிலை பின்புறம் உள்ள மணற்பரப்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மணற் சிற்பங்கள் கண்காட்சியை திறந்து வைத்து, பாதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட இவ்மிழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் அவர்கள், சாந்தோம் KCAT வடிவமைப்பு மற்றும் ஊடக கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட போதை பொருள் ஒழிப்பு குறித்த பெரிய மணற்சிற்ப கண்காட்சியை திறந்து வைந்தார். பின்னர் மாணவர்கள் நடித்த போதைக்கு எதிரான் மௌன நாடகம் மற்றும் பில்ஸ் நிகழ்ச்சியை கண்டு ரசித்தார் காவல் ஆணையாளர் அவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூன் மற்றும் சிறிய பலூன்களை பறக்கவிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

மேலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகன் குறித்தும். போதை ஒழிப்பு குறித்தும் ஓலிய போட்டிகள் மற்றும் சிறந்த யாசகங்கள் போட்டிகள் நடத்தப்பட்டது. 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காவல் ஆணையாளர் சைக்கிள்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் இயை சமுதாயம் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் வால்வியில் சுவனம் செலுத்தி, வாழ்வில் முன்னேற வேண்டும் என காவல் ஆணையாளர் சிறப்புமரயாற்றினார்‌‌‌

இந்திகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையார்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, S.இ.காப. (தெற்கு), இணை ஆணையாளர்கள் பிரபாகரன்,, (கிழக்கு மண்டலம்). R.V.ரம்யா பாரதி, கோய், (வடக்கு மண்டலம்) துணை ஆணையாளர் (மயிலாப்பூர்) .திஷா மிட்டல், இகா.பட மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்